ஜன. 26ல் திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா தொடக்கம்
மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா ஜன. 26-ம் தேதி தொடங்குகிறது.
ஆண்டுதோறும் தை மாதத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதையொட்டி, தெப்பக்குளத்தில் மின் மோட்டார் உதவியுடன் தண்ணீர் நிரப்பும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு தங்கச் சப்பரத்திலும், இரவு 8 மணிக்கு தெய்வானையுடன் சுவாமி பல்வேறு வாகனங்களிலும் திருவீதி உலா நடைபெறும்.
பிப்ரவரி3-ம் தேதி தை கார்த்திகையையொட்டி காலை 8 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு சிறிய தேரோட்டமும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 4-ம் தேதி காலை 11 மணிக்கு தெப்பத்தில் சுவாமி, தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணியளவில் மைய மண்டபத்தில் உலா வருதலும், இரவு 8 மணிக்கு தெப்பத்தில் மின்னொளியில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications