பாக். அதிபர் சர்தாரியுடன் போனில் பேசினார் ஹில்லாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹில்லாரி கிளிண்டன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹில்லாரி கிளிண்டன் பதவியேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
அப்போது அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தின் நோக்கம், செயல்பாடுகள், பாகிஸ்தான் குறித்த கொள்கை ஆகியவற்றை சர்தாரியிடம் அவர் விளக்கினார்.
மேலும் பாகிஸ்தான், அமெரிக்க உறவு, பிராந்திய நிலைமை குறித்தும் அவர் சர்தாரியுடன் ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படவும் இரு தலைவர்களும் உறுதி தெரிவித்துக் கொண்டனராம்.
இந்த பேச்சின்போது ஹில்லாரி கிளிண்டனுக்கு சர்தாரி வாழ்த்து தெரிவித்தார். மேலும்,முஸ்லீம் உலகத்துடனான அமெரிக்காவின் தொடர்புகளை வலுப்படுத்த விரும்பும் அதிபர் ஒபாமாவின் கருத்தையும் வரவேற்பதாக சர்தாரி தெரிவித்தாராம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications