ராஜஸ்தானில் 5 நிமிடத்துக்கு 1 குழந்தை பலியாகும் அவலம்

குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பான யுனிசெப் 2009ல் உலக குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதி்ல் ஒன்றை ராஜஸ்தான் மாநில சுகாதரத் துறை அமைச்சர் அய்முதீன் அகமதுக்கும் அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில், ராஜஸ்தானில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 17 ஆயிரம் குழந்தைகள் தங்களது முதல் பிறந்தநாள் வருவதற்கு முன்னதாகவே இறந்து விடுகின்றனர். அதாவது சராசரியாக 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை மரணமடைகிறது. பிரசவம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு ஒரு மணி நேரத்திலும் ஒரு தாய் (ஆண்டுக்கு 8 ஆயிரம்)பலியாகிறார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் நான்கிலும் சேர்த்து பிரசவம் தொடர்பாக மரணமடைபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் மட்டும் இது 9.2 சதவீதமாக உள்ளது.
ராஜஸ்தானில் ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகளில் 76 சதவீதமும், பிறந்த ஒரு வாரத்துக்குள் மட்டுமே ஆகும் குழந்தைகளில் 40 சதவீதமும் மரணமடைகின்றனர். இது கொடுமையான விஷயமாகும் என்கிறது யுனிசெப்.
இது குறித்து ராஜஸ்தான் மாநில யுனிசெப் தலைவர் சாமுவேல் மவுன்கனிட்ஸ் கூறுகையில், ராஜஸ்தானில் பிரசவத்துக்கு தேவையான நவீன உபகரணங்கள் அதிகம் இல்லை. பிரசவத்துக்கு பின் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வு இல்லை என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications