மாமூல் வாங்கிய டாஸ்மாக் மேலாளர்: போலீஸ் விசாரணை !
கரூர்: கரூரில் டாஸ்மாக் ஊழியர்களிடம் டாஸ்மாக் மேலாளர் மாமூல் விவகாரம் குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் 112 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 175 மேற்பார்வையாளர்கள், 275 விற்பனையாளர்கள் பணி புரிகின்றனர்.
இந்த நிலையில் அதிக வருமானம் வரும் கடைகளுக்கு ஊழியர்களை இட மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக திருச்சி டாஸ்மாக் மேலாளர் சடகோபன் மீது புகார் எழுந்தது.
மேலும் ஒவ்வொரு கடைக்கும் மாதாமாதம் மாமூல் வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் புகார் அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் திடீர் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்த விவகாரம் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாமூல் பெற்ற டாஸ்மாக் அதிகாரிகள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications