'ரா' தலைவராக கே.சி.வர்மா நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக உள்ள கே.சி.வர்மா, இந்திய உளவு அமைப்பான 'ரா' வின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1971ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி வர்மா. தற்போதுள்ள ரா தலைவர் அசோக் சதுர்வேதி ஜனவரி 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவரைத் தொடர்ந்து வர்மா புதிய தலைவராக பொறுப்பேற்பார்.
கடந்த 2005ம் ஆண்டு போதைப் பொருள் கட்டுப்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்துள்ளார் வர்மா. பின்னர் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு செயலராக பணியாற்றியுள்ளார்.
கடந்த மாதம் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக இவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. தற்போது ரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications