இலங்கையைக் கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்!
தஞ்சாவூர்: தமிழக மீனவர்கள் 22 பேரை பிடித்துச் சென்றுள்ள இலங்கை கடற்படையினரை கண்டித்து, மல்லிபட்டினம் மற்றும் ஜெகதாபட்டின மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப் பட்டினம் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்கள், கடந்த 21-ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் எல்லையை மீறி வந்து மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றுள்ளனர். மேலும் அந்த மீனவர்கள் சென்ற 6 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதே போன்று, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் இலங்கை படையினர் பிடித்துச் சென்றனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் போகாத நிலையில், இலங்கை கடற்படையினர் அத்து மீறி, தமிழக மீனவர்களைக் கைது செய்திருப்பதாக மீனவர்கள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
நிலையில், தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லிவயல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள், கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற மீனவர்கள் உடனே விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ள கூறப்டுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications