பாராளுமன்ற தேர்தல்: பகுஜன் சமாஜ் தனித்து போட்டி
தென்காசி: பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று தென்காசியில் அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சுரேஷ் மனோஜி கூறினார்.
உ.பி முதல்வர் மாயாவதியின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தென்காசியில் பொதுகூட்டம் நடத்தது.
கூட்டத்தில் பொது செயலாளர் சுரேஷ் மனோஜி கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும். தேர்தல் ஆணையம் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் வழங்கியுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் நடந்த தேர்தலிலும் எங்களது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசத்தில் காங்கிரசுக்கு 10, பாஜகவிற்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
அனைத்து மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெரும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் எங்களது கட்சி தனித்து போட்டியிடும்.
தென்காசியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த இருக்கிறோம். தமிழக அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுப்போம் என்றார் சுரேஷ் மனோஜி.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications