வேலூரில் பயிற்சி விமானம் நொறுங்கியது - பெண் விமானி தப்பினார்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக அதை ஓட்டிய பெண் பயிற்சி வி்மானி உயிர் தப்பினார்.
வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் விமான ஓட்டிகளுக்கான பயிற்சி மையம் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர்.
நேற்று இந்த மையத்தில், திணேஷ்வரி என்ற 22 வயது பெண் பைலட் விமானி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானம் நிலை தடுமாறியது. பின்னர் அப்படியே கீழே வந்து விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தின் முன் சக்கரம் மட்டுமே சேதமடைந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக திணேஷ்வரி உயிர் தப்பினார்.
விமானம் செயலிழந்ததால்தான் அது விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications