ஆடு மேயக்க சென்ற பெண் கற்பழித்துக் கொலை
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆடு மேயக்க சென்ற பெண் கற்பழித்துக் கொலை செயய்ப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ளது பேரளி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் விவசாயி நாகராஜ். இவரது மகள் வீரமணிக்கு(20) வாய் பேச முடியாது.
வீரமணி தினமும் வீட்டின் அருகில் உள்ள வனப்பகுதிகளில் ஆடு மேய்க்கச் செல்வார். வழக்கம் போல் நேற்றும் ஆடு மேய்க்க சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப் போன வீரமணியின் தந்தை வனப்பகுதிகளில் மகளை தேடி அலைந்தார்.
அப்போது வீரமணி பேரளிக்கும், பீல்வாடி என்ற பகுதிக்கும் இடையே உள்ள வனப்பகுதியில் அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைக் கண்டு கதறி அழுத நாகராஜன் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு வீரமணியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications