பிரதமர் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்?
Subscribe to Oneindia Tamil

இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நன்றாக தேறி வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அவர் வேறு வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டதை அடுத்து மருத்துவ கண்காணிப்பு கருவிகள் அனைத்தும் நீக்கப்பட்டன.
திரவ உணவுக்கு பதிலாக, வழக்கமான உணவு உட்கொள்ள ஆரம்பித்தார். நேற்று தனது நலம் விரும்பிகளிடம் உற்சாகமாக பேசி மகிழ்ந்தார்.
இன்று காலை அவர் மருத்துவமனை தாழ்வாரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். தான் வழக்கமாக காலையில் செய்யும் உடற்பயிற்சிகளையும் அவர் செய்தார். அவரது உடல் நிலை எதிர்பார்த்தைவிட விரைவாக முன்னேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பும் வாய்ப்பு அதிமிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications