பிரணாப் பயணம்: சட்டசபையில் அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil

இன்று காலை சட்டசபை கூடியதும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் குறித்த ஒரு அறிக்கையை அவை முன்னவரும், நிதியமைச்சருமான அன்பழகன் வாசித்தார்.
அப்போது மதிமுக உறுப்பினர்கள் எழுந்து, பிரணாப் முகர்ஜியின் பயணத்தால் தமிழர்களுக்கு எந்த பலனும் இல்லை. அவர், இலங்கைப் படைகளின் இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகளும் திருப்தி தரவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
More From
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications