நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் பிரதமர்?
டெல்லி: பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து நன்கு தேறி வரும் பிரதமர் மன்மோகன் சிங் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நன்றாக தேறி வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அவர் வேறு வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். நேற்று காலை அவர் மருத்துவமனை தாழ்வாரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். வழக்கமான காலைஉடற்பயிற்சிகளையும் அவர் செய்தார். அவரது உடல் நிலை எதிர்பார்த்தைவிட விரைவாக முன்னேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்கவிருக்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவதால் அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது.
இது குறித்து மும்பையில் உள்ள ஆசிய இதய இன்ஸ்ட்டியூட்டை சேர்ந்த டாக்டர் விஜய் டி சில்வா கூறுகையில், பிரதமர் நாளை மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இல்லையென்றால் ஞாயிற்றுக் கிழமை வீடு திரும்புவார் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications