கோவையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா படம் எரிப்பு
கோவை: கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்தின் போது பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோரின் படங்கள் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யவேண்டும், அப்பாவி தமிழ் மக்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் காந்திபுரம் பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்தியில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசு தமிழர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. இதனால் பல மாணவர்கள் அதிக சோர்வடைந்த நிலையில் காணப்பட்டனர்.
இந்நிலையில் ஆவேசமடைந்த அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களது படங்களை அடித்து, தீ வைத்து எரித்தனர். காங்கிரஸ் கட்சி கொடிகள் இரண்டை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications