இலங்கை விவகாரம்: உணர்விழந்து விட்டது மத்திய அரசு - அத்வானி
டெல்லி: இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் சற்றும் உணர்வே இல்லாமல் மத்திய அரசு நடந்து வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நேற்று பாஜக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தி்ல் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் தமிழர் பிரச்சினை குறித்து அத்வானி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அத்வானி பேசுகையில், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு உணர்வற்ற நிலையில் இருக்கிறது.
மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் அது இலங்கை மண்ணில் இருந்து அகதிகளாக வெளியேறும் தமிழ் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே வழிவகுக்கும்.
போர் முனையில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதுஅவசியம் என்று தெரிவித்தார் அத்வானி என தமிழக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications