நாகூரில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை
நாகூர்: நாகூரில் பிரபல ரவுடியை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம், நாகூர் தும்பைப்பூ மடத் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (24). இவர் மீது கொலை, கொள்ளை வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவர் நாகூர் அருகே பைக்கால் என்ற இடத்தில் வந்த போது, அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் வினோத்தை தடுத்து நிறுத்தி அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.
இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் வினோத் சரிந்தார். அவரை வெட்டிய கும்பல் தப்பி ஓடி விட்டது.
வினோத்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி் வந்து அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications