பெற்றோர்களை கவனிக்க மறுத்தால் 3 மாதம் சிறை - அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன்!
சேலம்: பெற்றோர்களை கவனிக்க மறுக்கும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மாவட்ட விழிப்புணர்வு கண்காணி்ப்புக் கூட்டம், மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மத்திய அரசு மிக முக்கியமான ஒரு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
அதன்படி வாரிசுகளுக்கு பெற்றோர்கள் சொத்துக்களை கொடுத்த பிறகு, தங்களது பெற்றோர்களை கவனிக்க மறுக்கும் வாரிசுகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாரிசுகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை திரும்ப பெற்றுத்தர வழிவகை செய்து தரப்படும். தவறு செய்யும வாரிகளுக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ 5000 அபராதம் விதிக்கப்படும்.
முதியோர்களை பராமரிக்க மாவட்டம் தோறும் முதியோர் காப்பகம் அமைக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து நீதி மன்றம் வரை செல்ல தேவையில்லை. மாறாக இந்த புகார்களை மாவட்ட கலெக்டர்களே விசாரணை செய்ய கூடுதல் அதிகாரம் வழங்கப்படுள்ளது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications