முதல்வருக்கு ஜெர்மன் டாக்டர் சிகிச்சை
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதிக்கு முதுகு வலி அதிகரித்திருப்பதால் அவருக்கு இன்று ஜெர்மன் டாக்டர் ஒருவர் சிகிச்சை அளிக்கிறார்.
முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த முதல்வர் கருணாநிதி சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் அவருக்கு டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் தசை பிடிப்பை அகற்றுவதற்கான சிகிச்சை நடந்தது.
இந்நிலையில் கருணாநிதிக்கு நேற்று மீண்டும் கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. இதனால், முதுகு தண்டுவட சிகிச்சையில் புகழ்பெற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரால்ப் கார், டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் மற்றும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சஜன் ஹெக்டே ஆகியோரைக் கொண்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
மூவரும் இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications