ஆறு வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி பரிதாப பலி !
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஆறு வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானான்.
விழுப்புரம் அடுத்த திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ளது தி.மழவராயனூர்.
இந்த ஊரைச் சேர்ந்த பப்பு என்பவரின் மகன் கல்பேசி (6). இவன் அந்த ஊரில் உள்ள மலட்டாற்றில் குளிக்க தனது நண்பர்கள் ஐந்து பேர்களுடன் உற்சாகமாக சென்றுள்ளான்.
அப்போது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது கல்பேசி திடீரென காணவில்லை.
இந்த நிலையில், கல்பேசியின் உடல் திருவெண்ணை நல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி அருகில் உள்ள ஆற்றின் கரையில் ஒதுங்கியிருந்ததாக தகவல் பரவியது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்பேசியின் படலை கைப்பற்றினர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக திருவெண்ணை நல்லூர் பகுதியில் இந்த ஆற்றில் குளிக்க சென்ற பலர் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க மாவட்ட கலெக்டர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications