எருமை மாடு மீது மோதிய ரயில் - தடம் புரண்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே எருமை மாடு மீது மின்சார ரயில் மோதி தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏதும் இல்லை.
செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்கு இன்று காலை மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கூடுவாஞ்சேரி அருகே லெவல் கிராசிங்கை ரயில் நெருங்கியபோது திடீரென ஒரு எருமை மாடு குறுக்கிட்டு விட்டது.
இதையடுத்து மாட்டின் மீது ரயில் மோதியது. மோதிய வேகத்தில் மாடு தூக்கி எறியப்பட்டு விட்டது. ரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி நின்றது.
அதிர்ஷ்டவசமாக இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் இல்லை. மாடு உயிரிழந்தது.
More From
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications