அமரேசன், பாண்டியன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முதியவர் அமரேசன் மற்றும் திமுகவின் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரணியில் மாரடைப்பால் இறந்த மன்னை பாண்டியன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர், மன்னை பாண்டியன் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரணியில் உணர்ச்சி மிகு முழுக்கங்களை உரக்க ஒலித்துச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்து மாண்டார் எணும் செய்தி படித்தும்,
கட்சி சார்பற்ற அமரேசன் போன்ற தமிழர்கள் தீக்குளித்து மாண்ட செய்தி கேட்டும் பெருந்துயரம் கொண்டு, என் ஆழ்ந்த இரங்கலை அவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications