தீக்குளித்து உயிர் நீப்பதை இளைஞற்கள் தவிர்க்க வேண்டும்: சரத்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உயிரிழந்த முத்துக்குமார், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் பட்டியலில் வண்ணாரப்பேட்டை அமரேசனும் சேர்ந்துள்ளது மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
துரதிருஷ்டவசமாக அடுத்தடுத்து தீக்குளித்து உயிர் தியாகம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. பொதுமக்கள் தங்கள் உணர்வுகள் எல்லை மீறும்போது வேறுவழியின்றி தங்களை மாய்த்துக் கொள்ளும் நிலை மேலும் தொடரக் கூடாது.
நாம் அனைவரும் நடத்தி வரும் உணர்வுமிக்க போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் நிச்சயம் விரைவில் நல்ல விடை கிடைக்கும். நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு விரைவில் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போராடி வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications