தஞ்சையில் 3 போலி டாக்டர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சை அருகே போலி டாக்டர் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை கொட்டவா தெருவைச் சேர்ந்தவர்கள் பிச்சை (65), ஜெயக்குமார் (56), குமரேசன் (58). இவர்கள் கிளினிக் வைத்து மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தனர்.
இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக உரிமம் இன்றி அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக மனித உரிமை கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த நிர்வாகி அமீர் சையத் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். சாரணையில் அவர்கள் எம்பிபிஎஸ் படிக்காமலேயே பல வருடங்களாக அப்பகுதி மக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து தஞ்சை இன்ஸ்பெக்டர் முத்தரசு போலி டாக்டர்கள் பிச்சை, ஜெயக்குமார், குமரேசன் ஆகிய மூன்று பேரை கைது செய்தார்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications