ருவாண்டா ஆகிவரும் இலங்கை!-மகா கோரமான படங்கள்!!

Subscribe to Oneindia Tamil
கடந்த ஜனவரி 31ம் தேதி தேதி இலங்கை அரசு நடத்திய கொடூர பீரங்கி தாக்குதல்களில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த தமிழர்கள், தங்கள் தற்காலிக குடிசைகளுக்குள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியாகினர்.

இது தொடர்பான படங்கள் இப்போது வெளியே வந்துள்ளன. ஆனால், படங்களின் பயங்கரத்தன்மை காரணமாக அதை வெளியிட வேண்டாம் என நினைத்தோம்.

இருப்பினும் அங்கு நடப்பது என்ன, நடந்தது என்ன என்பதை இந்தப் படங்களைத் தவிர வேறு எதுவும் வெட்டவெளிச்சமாகக் காட்டிவிட முடியாது என்பதால் சில மகா கோராமான படங்களை மட்டும் தவிர்த்துவிட்டு இவற்றை வெளியிடுகிறோம்.

மன பலம் குன்றியவர்களும், குழந்தைகளும் இந்தப் படங்களைக் காண்பதை தவிர்க்கவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...