காரமடை அருகே சாலை விபத்து - 5 கேரள வாலிபர்கள் பலி
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை அருகே நடந்த திடீர் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 5 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள உன்னிபாளையத்தில் இருந்து உரமூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி ஊட்டிக்கு புறப்பட்டது.
இன்று அதிகாலை காரமடை -மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனி வந்தபோது லாரியை நிறுத்திய டிரைவர், சாலையோரம் உள்ள டீக் கடையில் டீ குடிக்கச் சென்றார்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று லாரியின் பின்புறம் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் டிரைவர் உள்ளிட்ட காரில் இருந்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், விபத்துக்குள்ளான காரில் இருந்த ஐந்து பேரும் கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஏழூர்களமேச்சேரி மற்றும் காத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications