உ.பியில் ஜெயபிரதா கார் மீது கல்வீச்சு
ராம்பூர்: உபி மாநிலத்தின் ராம்பூர் அருகே முன்னாள் நடிகையும், சமாஜ்வாடி கட்சி எம்.பி.யுமான ஜெயபிரதாவின் கார் மீது மர்ம கும்பல் ஒன்று கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஜெயபிரதா காயமின்றி தப்பித்தார்.
உபி மாநிலத்தின் ராம்பூரில் இருந்து முன்னாள் நடிகையும், தற்போதைய சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜெயபிரதா தண்டா நகருக்கு வந்து கொண்டிருந்தார்.
அவரது கார் லால்பூர் அருகே பாலம் ஒன்றை கடந்த போது அங்கிருந்த மர்ம கும்பல் ஜெயபிரதாவின் கார் மீது கல்வீச்சில் ஈடுபட்டது.
இதில் ஜெயபிரதாவின் பாதுகாவலர்கள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக ஜெயபிரதா காயம் எதுவும் இன்றி தப்பித்தார்.
இச்சம்பவம் குறித்து அவர் உடனடியாக் அசிம்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் சிலரிடம் இது தொடர்பாக விமர்சித்து வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications