லாரி மீது கார் மோதி 5 பேர் பலி !
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில், காரில் பயணம் செய்த 5 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரையில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஊட்டிக்கு சென்றது. அந்த லாரியை டிரைவர் அசோகன் ஓட்டிச் சென்றார். அவர் லாரியை காரமடை- மேட்டுப்பாளையம் ரோடு சாலையோரத்தில் நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார்.
அப்போது, நள்ளிரவு சுமார் 3.00 மணிக்கு கேரளாவிலிருந்து கார் ஒன்று அசுர வேகத்தில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த உர லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதி, விபத்தில் சிக்கியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர்.
விசாரணையில் அவர்களது பெயர்கள் பிரசாத் (23), பிரஷோப் (22), ராகுல் (23), சபரீஷ் (22), ஜிப்சன் (20) என தெரிய வந்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications