கிராம் ரூ.1404: சாமானியர்களால் தங்கம் வாங்க முடியுமா?

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு பவுன் ரூ. 11,232-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ. 1,404.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ரூ. 9 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரத்துக்குள்தான் தங்கத்தின் விலை இருந்து வந்தது.
ஆனால் தொடர்ந்து பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து வந்ததாலும், சர்வதேச நிதி நிலைமை படு மோசமடைந்ததாலும், கடந்த சில மாதங்களாகவே கிடுகிடுவென ஏறிக்கொண்டு வந்தது தங்கத்தின் விலை.
கடந்த வாரம் ரூ. 10 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் விலை மீண்டும் குறையும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், ரூ. 11 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.
காரணம் என்ன?
இந்தியப் பங்குச் சந்தை உள்ளபட பல நாட்டு பங்குச் சந்தைகளும் வீழந்துவிட்டன. இருக்கிற பங்குகளை விற்றுவிட்டு, பாதுகாப்பாக முதலீடு செய்யவே பலரும் விரும்புகின்றனர். இதனால், தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தங்கம் இருந்தால், 'அழகுக்கு அழகுமாச்சு, பாதுகாப்புமாச்சு' என்ற நினைப்பு பரவிவருகிறது.
இதனாலேயே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 288 அதிகரித்தது. இன்றைய நிலவரப்படி ஒரு பவுன் விலை ரூ. 11,232. ஒரு கிராம் விலை ரூ. 1,404.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications