சென்னை உயர்நீதிமன்றம் எதிரே ரவுடி வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பாரிமுனைப் பகுதியில் உயர்நீதிமன்றம் எதிரே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் நித்தியானந்தம் (45). இவர் ஒரு ரவுடி.
நேற்று இரவு 10 மணியளவில் பாரிமுனையில், உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சுங்கராம் ரெட்டி தெருவில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டது. உயிருக்கு போராடிய நித்தியானந்தத்தை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே நித்தியானந்தம் உயிரிழந்தார். காசி மேடு பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்த நித்தியானந்தத்தை தொழில் போட்டியில் இன்னொரு ரவுடிக் கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications