மருத்துவமனையில் குழந்தையை விட்டுவிட்டு பெற்றோர் ஓட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு சென்ற பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏரல் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. கூலிதொழிலாளி. இவரது 5 மாத கைக்குழந்தை கணேசனுக்கு சளி மற்றும் இளைப்பு அதிகமாக இருந்தது. இதனால் குழந்தை கணேசனை கடந்த 16ம் தேதி இசக்கிமுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற இசக்கிமுத்து மற்றும் குடும்பத்தினர் அதன்பின்னர் மருத்துவமனைக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தனர். குழந்தையை தவிக்கவிட்டு விட்டு சென்ற இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications