பைசா பிரயோஜனமில்லா எம்பி்க்கள்-சபாநாயகர்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்றும் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மக்களின் வரி பணத்தை வீணடிக்கிறீர்கள். உங்களால் பைசாவுக்கு பிரயோஜனமில்லை என ஆவேசமாக தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் காலை 11.00 மணிக்கு வழக்கம் போல் ஆரம்பித்தது. அப்போது தமிழகத்தை சேர்ந்த மதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காகவும், பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாகவும் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் சென்று கூச்சலிட்டனர்.
இவர்களின் கூச்சலை தடுக்க முயன்ற சோம்நாத் சட்டர்ஜியின் பேச்சு இவர்களது கூக்குரலுக்கு முன்னால் எடுபடவில்லை. இதையடுத்து அவர் 11.15க்க அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
உணவு இடைவேளைக்கு பின் அவை மீண்டும் துவங்கியது அப்போது மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சட்டர்ஜி உறுப்பினர்களை நோக்கி கூறுகையில்,
நீங்கள் நாட்டு மக்களை அவமதிக்கிறீர்கள். அவர்களது பணத்தை வீணடிக்கிறீர்கள். நீங்கள் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லாதவர்கள். உங்களின் செயல் கண்டனத்துக்கு உரியது.
உங்களுக்கு எந்த படியும் கிடையாது. அவையை காலவரையின்றி மூடினால் மட்டுமே மக்கள் பணத்தை சேமிக்க முடியும் என நினைக்கிறேன்.
விரைவில் தேர்தை சந்திக்கப் போகிறீர்கள். மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார் சட்டர்ஜி.
-
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்?











Click it and Unblock the Notifications