பாமக கவுன்சிலருக்கு கன்னத்தில் கத்தி குத்து!
கும்பகோணம்: கும்பகோணத்தில் பாமக கவுன்சிலர் கத்தியால் குத்தப்பட்டு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பேகாணம் பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் 13 வது வார்டு பாமக கவுன்சிலராக உள்ளார்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சு என்பவரின் மகன் ஜான் (20) என்பவர் ஆடு திருடிய புகாரில் சிக்கி ஊர் பஞ்சாயத்தில் ரூ 3,000 அபராதம் கட்டியுள்ளார்.
தனக்கு அபராதம் விதிக்கப்பட முக்கிய காரணம் ரவிசந்திரன் என நினைத்த ஜான் அவரை எப்படியாவது தாக்க வேண்டும் நினைத்து, அதற்கான திட்டத்தை தயார் செய்துள்ளார்
அதன்படி ரவிந்திரன் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த ஜான், ரவிசந்திரன் கன்னத்தில் கத்தியால் குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
சிகிச்சைக்காக அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை நட்ததி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications