சன் மைக்ரோசிஸ்டம்-பெங்களூரில் 150 பேர் நீக்கம்
டெல்லி: பெங்களூரில் உள்ள தனது அலுவலகத்தில் வேலை பார்த்த 150 ஊழியர்களை சன் மைக்ரோசிஸ்டம் பணி நீக்கம் செய்துள்ளது.
உலக பொருளாதார நெருக்கடி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை உண்டு இல்லை என ஒரு வழி செய்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருகின்றனர்.
வேலை குறைப்பில் இறங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் துவக்கத்தில் இந்தியக் கிளைகள் மீது கை வைக்காமல் இருந்தன. தற்போது நெருக்கடி அதிகரிக்க இந்திய பணியாளர்களும் தப்ப முடியவில்லை.
இந்நிலையில் பொருளாதார வீழ்ச்சியை காரணம் காட்டி சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனம் பெங்களூரில் உள்ள தங்கள் கிளையில் வேலை பார்த்து வந்த 150 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இது கடந்த மாத இறுதியில் நடந்துள்ளது.
இந்நிலையில் அந்நிறுவனம் இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு முறை பல ஊழியர்களின் வேலையில் கைவைக்க போவதாகத் தெரிவித்துள்ளது.
உலகளாவிய பணி நீக்கங்கள் மூலம் இந்நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 800 மில்லியன் டாலர் அளவுக்கு செலவு குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications