ராணுவ வீரர் கொலை-திமுக பிரமுகர் கைது !
தேனி: தேனி அருகே முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ளது ராயப்பன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் மைக்கேல் ஆல்பர்ட். முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவையில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் நேற்று முன் தினம் ராயப்பன்பட்டியில் உள்ள கனரா வங்கி அருகே தலையில் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றியதுடன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரபு என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட மைக்கேலுக்கும் முன்விரோதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் இவர்களுக்கு இடையே நடந்த கைகளப்பில் மைக்கேல், பிரபுவை தாக்கியுள்ளார்.
இதையடுத்து பிரபுவின் ஆதரவாளர்களான உத்தமபாளையம் திமுக ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆலிவர் மற்றும் மதன், சவுரி ராஜன், ஆனந்த், அந்தோணி என ஒரு கோஷ்டியினர் மைக்கேலை தட்டிக் கேட்க சென்றுள்ளனர். அப்போது பிரச்சினை முற்றி அவர்கள், மைக்கேலை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications