மங்களூரில் மீண்டும் சர்ச்சை - காதல் ஜோடிக்கு அடி உதை
மங்களூர்: மங்களூர் இரண்டு காதல் ஜோடிகளைப் பிடித்த ஒரு கும்பல், அவர்களில் ஒரு ஆணை அடித்து உதைத்தது. மற்றவர்களை போலீஸாரிடம் அந்தக் கும்பல் ஒப்படைத்தது.
மங்களூரில் கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அங்குள்ள பப்புக்குள் புகுந்து பெண்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
பின்னர் கேரள எம்.எல்.ஏ ஒருவரின் மகள், தன்னுடன் படிக்கும் தோழருடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர்களை கடத்தி தாக்கினர்.
இந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் மங்களூரில் நடந்துள்ளது.
மங்களூரில் உள்ள ஒரு ஜூஸ் மையத்தில் அமர்ந்திருந்த இரண்டு காதல் ஜோடிகளை ஒரு கும்பல் மடக்கியது. அப்போது அதிலிருந்த ஒரு ஆண் தப்பி ஓடினார். இன்னொரு ஆணை அக்கும்பல் அடித்து உதைத்தது. இதில் அவர் காயமடைந்தார்.
பின்னர் அனைவரையும் அக்கும்பல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தது.
கும்பலால் தாக்கப்பட்ட அனைவரும் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications