திமுக கவுன்சிலர் உள்பட 16 பேர் கைது
வள்ளியூர்: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அரசு வளர்ச்சி பணிகளுக்கு தடையாக இருக்கும் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக மாவட்ட கவுன்சிலர் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராதாபுரம் பகுதியில் உள்ள விஜயாபகுதியில் மதுக்கடையை அகற்ற வேண்டும், அங்கு புதிதாக போடப்பட்ட சாலை பணி முறைகேட்டை கண்டித்தும, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முழு நேர மின்சாரம் வழங்க கோரியும், சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அரசின் சுனாமி குடியிருப்புகளை உடனடியாக கட்ட கோரியும், அரசின் வளர்ச்சிப் பணிகளுக்க தடையாக உள்ள அதிகாரிகளை கண்டித்தும் ராதாபு்ரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக கவுன்சிலர் சாண்டல் முத்துராஜ் தலைமை வகித்தார். இடித்தக்கரை திமுக கிளை செயலாளர் சிங், விஜயாபதி கிளை செயலாளர் மெகா ராஜ், நுகர்வோர் பாதுகாப்பு கழக தலைவர் சாகுல்ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications