ஈராக்-அடுத்தாண்டில் யுஎஸ் படை வெளியேற்றம்
வாஷிங்டன்: வரும் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பெருவாரியான அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும் என்று தெரிகிறது.
கடந்த மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்புபேற்று கொண்ட ஒபாமா, தேர்தல் வாக்குறுதியில் 16 மாதத்தில் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து விரைவில் அமெரிக்க படை நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கு நேர்மாறாக அமெரிக்க அரசு சமீபத்தில் 17,000 ராணுவ வீரர்களை கூடுதலாக ஈராக் அனுப்பிவைத்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவது குறித்து விவாதித்து வருவதாகத் தெரிகிறுது. இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஈராக்கில் 1 லட்சத்து 42 ஆயிரம் அமெரிக்க படைகள் இருக்கின்றன. அவற்றில் 92 ஆயிரம் வீரர்கள் வரும் ஆண்டு ஆகஸ்டுக்குள் நாடு திரும்புவார்கள் என்று தெரிகிறது.
ஒருவேளை இடைப்பட்ட காலத்தில் ஈராக்கில் பிரச்சினைகள் எழுந்தால் இம்முடிவு மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications