சேலம் அருகே மண் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி
சேலம்: சேலம் அருகே மணல் சரிந்து மூன்று தொழிலாளர்கள் பலியாயினர்.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே வெள்ளைக் கல் பாறைகள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
இன்று காலையும் ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் கல் வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில் மாதையன் (50), சந்திரா (45), வரதம்மாள் (55) ஆகிய தொழிலாளர்கள் மீது மண் சரிந்து விழுந்து மூடியது. மண்ணில் புதைந்த இவர்களைக் காக்க தீயணைப்பு நிலையத்திற்கும், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தரப்பட்டது.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து புல்டோசர்களைக் கொண்டு மண்ணை அகற்றினர். ஆனால், அதற்குள் மூவரும் பலியாகிவிட்டனர்.
ரயில் மோதி 2 வாலிபர்கள் பலி:
இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜன் (27), இவரது உறவினர் பிரதின் (21) ஆகியோர் அங்குள்ள ரயில் பாலத்தில் நடந்து சென்று கொண்டிந்தபோது சென்னையில் இருந்து ஈரோடு வந்த ரயில் மோதியது.
இதில் இருவரும் அதே இடத்தில் பலியாயினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications