மன்மோகன் முழு உடல்தகுதி பெற்றுவிட்டார்: டாக்டர்கள்
டெல்லி: இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடல் தகுதியை பரிசோதனை செய்த டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக டாக்டர்கள் பிரதமர் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜனவரி 24ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பை பாஸ் சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து அவருக்கு ஓய்வு தேவை என டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்த அவர் கடந்த மாதம் 1ம் தேதி வீட்டுக்கு திரும்பினார்.
வீட்டில் அவருக்கு அவருடைய பிரத்யேக டாக்டர் கே.எஸ்.ரெட்டி தலைமையிலான டாக்டர்கள் குழு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தார். சுமார் 15 நிமிடம் பரிசோதனை நடந்தது.
இதன் பின்னர் எய்ம்ஸ் டாக்டர் டி.கே.சர்மா கூறுகையில், பிரதமர் நல்ல உடல்நலனுடனும், உடல்தகுதியுடனும் இருக்கிறார் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications