திமுக-காங் வெற்றி கூட்டணி தொடரும்-ஆசாத்

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் நேற்று சென்னை வந்தார்.
இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் அவர் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டா.
பின்னர் மாலை 5 மணியளவில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்திற்குச் சென்று ஆசாத் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
லோக்சபா தேர்தல் குறித்தும் கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பின்னர் வெளியில் வந்த ஆசாத் செய்தியாளர்ளிடம் பேசுகையில், காங்கிரஸும், திமுகவும் அமைத்துள்ளது வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளின் தேர்தல் பணிக்குழுக்களும் கூடி ஆலோசனை செய்து முடிவெடுக்கும் என்றார்.
ப.சிதம்பரம் கருணாநிதியுடன் சந்திப்பு
முன்னதாக இன்று காலை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
அப்போது கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த சிதம்பரம், விரைவில் அவர் பூரண நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications