ஈழம்- பாரீஸிஸ் தமிழர்கள் பிரமாண்ட பேரணி
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்:இனப்படுகொலையை நிகழ்த்தி வரும் இலங்கை அரசுக்கு உலக சமுதாயம் எந்த உதவிகளையும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் 7000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட பிரமாண்டப் பேரணி நடைபெற்றது.
தமிழ் இளையோர் அமைப்புடன் அனைத்துலக வர்த்தக கல்லூரியின் மாணவர் அமைப்பினர் இணைந்து சனிக்கிழமை இந்த ஊர்வலத்தை நடத்தினர்.
பாரிசின் புகழ்பெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் குறியீடாக விளங்கும் 'பாஸ்ரில்' சதுக்கத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணியளவில் குடியரசு சதுக்கத்தை பேரணி வந்தடைந்தது.
சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் தாயகத்தின் அவலங்களை விளக்கும் பதாகைகளை உயர்த்திப் பிடித்தபடியும், தமிழர்களின் தேசியக்கொடியை தாங்கிய படியும் தமிழர்கள் கலந்து கொண்டனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்













Click it and Unblock the Notifications