கருப்பு பேட்ஜுடன் இந்திய வீரர்கள்
டெல்லி: லாகூர் தீவிரவாதத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. இலங்கை அணியினருக்கு போதிய பாதுகாப்பு தரப்படாதது துரதிர்ஷ்டவசமானது. இலங்கை அணியினருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், இது அதிர்ச்சியாக உள்ளது. இலங்கை வீரர்களின் பாதுகாப்பு சரிவர மேற்கொள்ளப்படவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டை நாங்கள் கண்டிக்கிறோம். சமரவீரா உள்ளிட்ட காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றார்.
இந்தியாவில் 2011ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று கேள்விக்கு, அதற்கு இன்னும் அவகாசம் உள்ளது. உலகக் கோப்பைப் போட்டி வரட்டும். உரிய பாதுகாப்பினை அரசு அளிக்கும் என்றார் சிதம்பரம்.
கருப்பு பேட்ஜுடன் இந்திய வீரர்கள்:
லாகூரில் நடந்த தீவிரவாத்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்தபடி விளையாடினர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications