புதுச்சேரி தொகுதியை மீண்டும் பெற காங் தீவிரம்

காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கோட்டையாக விளங்குகிறது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.
ஒருவழியாக காங்கிரஸாரை சமாதானப்படுத்தியது திமுக. இத் தொகுதியி்ல் போட்டியிட்ட பாமக வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் வெற்றி பெற்றார்.
ஆனால், இம்முறை திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுமா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகவில்லை. இந் நிலையில் இந்தத் தொகுதியை பெறும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.
தமிழகம் புதுச்சேரிக்கான காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாதை சந்திக்க மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் வரும் வியாழக்கிழமை டெல்லி செல்வர் என்று தெரிகிறது.
இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் சோர்வைடைந்துள்ள புதுச்சேரி திமுக நிர்வாகிகள் இந்தத் தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரி வருகின்றனர்.
ஆனால், இதை காங்கிரசுக்கே திமுக விட்டுத் தந்துவிடும் என்றே தெரிகிறது.
கூட்டணி்க்குள் பாமகவும் வந்துவிட்டால் இந்தத் தொகுதியைப் பெருவதில் காங்கிரஸ், பாமக இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications