ஸ்டேடியத்தில் 4 வெடிகுண்டுகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
லாகூர்: இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதிகள் கடாப் ஸ்டேடியத்தில் விட்டுச் சென்ற 4 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தீவிரவாதிகள் விட்டுச் சென்ற ஏ.கே.47 துப்பாக்கிகள் நிரம்பிய பையையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
2 வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. இவை தவிர மேலும் 2 குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிபுணர்கள் செயலிழக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து லாகூர் முழுவதும் பீதி நிலவுகிறது. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications