பங்கு சந்தை: தொடர் சரிவுக்கு ஒரு சின்ன பிரேக்!
மும்பை: சென்செக்ஸில் இன்று காலையில் வர்த்தகம் துவங்கிய போது கடந்த இரு நாட்களின் சரிவு தொடர்ந்தாலும், பின்னர் லேசான முன்னேற்றம் தெரிந்தது. குறிப்பாக உலோகங்கள் பிரிவில் ஏற்பட்ட சாதகமான மாறுதல், சந்தை மீண்டும் பாஸிடிவ் ட்ராக்குக்குத் திரும்ப உதவியது.
நுகர்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகளும் இன்று சுமாரான லாபத்தில் கைமாறின.
பிற்பகல் 12 மணிக்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பச்சைக்குத் தாவியது சென்செக்ஸ் குறியீட்டெண். ஆனால் வர்த்தகத்தில் ஒரு நிலையான போக்கு வரவே இல்லை.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலைதான் நீடித்தது.
ஹிண்டால்கோ, ஸ்டெரிலைட், ரிலையன்ஸ் இன்ப்ரா, ஏசிசி மற்றும் கிராஸிம் பங்குகள் திருப்தியான வாபத்தில் கைமாறின.
வங்கித் துறை பங்குகளுக்கு இன்றும் பலத்த பின்னடைவு. குறிப்பாக ஐசிஐசிஐ, எச் டிஎப்சி போன்றவற்றின் பங்குகள் 2 சதவிகிதத்துக்கும் மேல் நஷ்டத்தில் கைமாறின.
ஆசிய பங்குச் சந்தைகளும் ஓரளவு இழப்பிலிருந்து மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications