பெரிய ரகசியம் மறைஞ்சிருக்கு..சாமி சொல்றார்
சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னணியில் மாபெரும் ரகசியம் மறைந்திருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுக-காங்கிரஸ் கூட்டணி நிலையானது என்று கருணாநிதி கூறியுள்ளார். இந்த கூட்டணிக்கு பின்னே மிகப்பெரிய ரகசியம் இருக்கிறது. அதை விரைவில் வெளியிடுவேன்.
இந்த கூட்டணி காரணமாக டெல்லியில் தமிழர்கள் மீதான மரியாதை குறைந்து விட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பம் பெற்ற பணத்தை மறைக்கவே இந்த கூட்டணி. இதன் பின்னணியில் மேலும் ரகசியங்கள் உள்ளன.
உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிதது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.
உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற பெண் காவலர்கள் அஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்வது நீதிமன்ற அவமதிப்பாகும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசும் எல்லா தலைவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அதிமுகவுடன் எங்கள் கட்சிக்கு கூட்டணி பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications