கூட்டணி: என்ன செய்யப் போகிறது பாமக?

கடந்த லோக்சபா தேர்தலி்ல் திமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. செங்கல்பட்டு, அரக்கோணம், தர்மபுரி, திண்டிவனம், சிதம்பரம், புதுச்சேரி ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆறிலும் வென்றது.
ஆனால் தற்போது நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே உரசல் முற்றியது. இதையடுத்து கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.
இருப்பினும் தற்போது பேட்ச் அப் வேலைகள் செய்யப்பட்டு இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக நிலையை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும் திமுகவுடன் கூட்டணி சேருவோமா என்பது குறித்து இதுவரை பாமக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இருந்தாலும் திமுக கூட்டணியிலேயே பாமக நீடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இதற்கான முயற்சிகளி்ல் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதேசமயம், அதிமுக கூட்டணிக்கு பாமக போகக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பாமகவுடன் அதிமுக தரப்பு மறைமுகமாக பேசவும் ஆரம்பி்த்துள்ளது.
வருகிற 8 அல்லது 9ம் தேதி பாமக பொதுக்குழு தைலாபுரம் தோட்டத்தில் கூடுகிறது. அப்போது கூட்டணி குறித்து இறுதி முடிவை அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
அதற்கு முன்பாக 7ம் தேதி சென்னை பல்லாவரத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநாடு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கட்சியின் நிலை குறித்து சூசகமாக அறிவிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications