டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு தங்க மயில் விருது!
டெல்லி: சர்வதேச அளவில் நான்காவது மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளரான டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு, சிறந்த நிர்வாகத்துக்கான புகழ்பெற்ற தங்க மயில் விருது வழங்கப்பட்டது.
சமுதாய பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படையான சிறந்த நிர்வாகத்துக்கான தங்க மயில் விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் ஸ்வீடன் பிரதமர் ஓலா உல்ஸ்டன், முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பகவதி ஆகியோரை துணை தலைவர்களாக கொண்ட 'கோல்டன் பீகாக்' குழுதான் இந்த விருதுக்கான பட்டியலைத் தயாரித்தது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சமூகரப் பொறுப்புணர்வு, நிர்வாகத்தின் தெளிவு போன்றவை காரணமாக இந்த விருதினை அந்நிறுவனத்துக்கு வழங்குவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள விலாமவுரா நகரில் நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. டாடா ஸ்டீல் சார்பாக போர்ச்சுகலில் இருக்கும் கோரஸ் இன்டர்நேஷனல் நிர்வாகி கிலாடியா ஸ்டீவ்ஸ் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
இதே விருதினை கடந்த ஆண்டு சத்யம் நிறுவனம் வென்றது. ஆனால் ராமலிங்க ராஜுவின் மோசடிக்குப் பின் சத்யம் நிறுவனத்திடமிருந்து இவ்விருது பறிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications