ஒரே நாளில் 134 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நகரில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 134 இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
லோக்சபா தேர்தலையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பணியாற்றும் காவல்துறையினரை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை நகரில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 134 இன்ஸ்பெக்டர்கள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.
More From
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications