இலங்கை கடற்படை அத்துமீறல்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 500க்கும் அதிகமான படகுகளில் கடலுக்கு சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் கச்சத்தீவு பகுதியில் அதிக மீன்கள் கிடைக்கும் என்பதால் அங்கு வலைவிரித்தனர். இந்நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் சேதுராமன், முனியசாமி படகு உட்பட 10 -க்கும் மேற்பட்ட படகில் இருந்த மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து மீனவ சங்கத் தலைவர் போஸ் கூறுகையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கவும், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்தவும் மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை எடுக்க உடனே முன் வர வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications