உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்தார் கண்ணப்பன்

ம.தி.மு.க. உயர்நிலை மற்றும் ஆட்சி மன்ற குழு கூட்டம் சென்னை எழும் பூரில் உள்ள தாயகத்தில் நடந்தது. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
அப்போது பாராளுமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, அ.தி.மு.க. விடம் எத்தனை தொகுதிகள் கேட்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பன் பங்கேற்கவில்லை.
முதல்வர் கருணாநிதியை, கட்சித் தலைவர் வைகோவின் அனுமதியில்லாமல் மருத்துவமனையில் போய் கணணப்பன் பார்த்ததைத் தொடர்ந்து வைகோ, கண்ணப்பன் மீது அதிருப்தியுடன் இருக்கிறார். இதன் காரணமாக மதிமுகவிலிருந்து விலகும் முடிவுக்கு கண்ணப்பன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்திற்கு கண்ணப்பன் வராமல் புறக்கணித்தது அவர் கட்சி மாறப் போவதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்?












Click it and Unblock the Notifications